ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் - 2-வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் வெற்றி
பதிவு : பிப்ரவரி 12, 2020, 04:55 PM
நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்று போட்டியில் கிரீசின் ஸ்டெபனாஸ் சிட்ஸிபாஸ் வெற்றி பெற்றார்.
நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்று போட்டியில் கிரீசின் ஸ்டெபனாஸ் சிட்ஸிபாஸ் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் போலந்தின் ஹியூபர்ட் ஹர்காசை எதிர்கொண்ட அவர், 6க்கு 7, 6க்கு 3, மற்றும் 6க்கு1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர், ரோட்டர்டாம் ஓபன் "லாஸ்ட் சிக்ஸ்டீன்" சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

90 views

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாட்டம் : சீனாவில் வீடுகளில் முடங்கிப் போன மக்கள்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்த நிலையில், 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

56 views

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

22 views

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் கொலை : கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனார்

சேலத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 views

பிற செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : 6-வது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்டேடையில் 6-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

20 views

யாழ்பாணம் - புதுச்சேரி இடையே கப்பல் போக்குவரத்து - இலங்கை அமைச்சர் அறிவிப்பு

இலங்கை யாழ்பாணத்தில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

27 views

புனேவில்இருந்து விமானத்தில் வந்த இருதயம் : 18 கி.மீ. தூரத்தை 21 நிமிடங்களில் கடக்க உதவிய போலீசார்

இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக புனேவில் இருந்து விமானத்தில் வந்த இருதயம் போக்குவரத்து காவல்துறை உதவியால் 21 நிமிடங்களில் 18 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து டெல்லி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

6 views

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு - ஜெயகுமாரின் நண்பர் கைது

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயகுமாரின், நண்பரான அசோக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

9 views

தேசிய மக்கள் தொகை பதிவேடு : ஆயத்த பணிகளை தொடங்கியது டெல்லி அரசு

தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கான ஆயத்தப் பணிகளை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.

11 views

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 5-வது நாளாக போராட்டம் - போராட்டத்திற்கு காமராஜர் பேத்தி மயூரி ஆதரவு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பேத்தி மயூரி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

93 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.