ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் : நாளை இறுதி போட்டி - இந்தியா Vs வங்கதேசம் மோதல்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின், இறுதி போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் : நாளை இறுதி போட்டி - இந்தியா Vs வங்கதேசம் மோதல்
x
நாளை தென்னாப்பிரிக்காவின், POTCHEFSTROOMல் நடைபெறும் இந்த போட்டியில் 4 முறை சாம்பியனான இந்தியா - வங்தேசத்தை எதிர்கொள்கிறது. தொடர் முழுவதும் தோல்வியை சந்திக்காமல் இறுதி போட்டிக்கு நுழைந்துள்ள இந்தியா, வங்கதேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கு தயாராகும் வகையில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்