பயிற்சியை தொடங்கிய சி.எஸ்.கே. வீரர்கள்...

ஐ.பி.எல். தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தற்போதே பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
பயிற்சியை தொடங்கிய சி.எஸ்.கே. வீரர்கள்...
x
ஐ.பி.எல். தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தற்போதே பயிற்சியை தொடங்கியுள்ளனர். இதற்காக சென்னையில் முகாமிட்டுள்ள சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோர் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெய்னா மேற்கொள்ளும் பேட்டிங் பயிற்சி வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்