டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி - 87.86மீ தூரம் ஈட்டி எறிந்து அசத்தல்

இந்தியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி - 87.86மீ தூரம் ஈட்டி எறிந்து அசத்தல்
x
இந்தியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.தென்னாப்பரிக்காவில் நடைபெற்ற தகுதி போட்டியில் 87 புள்ளி 86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி இலக்கான 85 மீட்டரை தாண்டி வீசியதன் மூலம் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்