ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கேரளா 6வது தோல்வி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கேரளா அணி 6 ஆவது தோல்வியை தழுவியது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கேரளா 6வது தோல்வி
x
கோவாவில் உள்ள FATORDA கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா - கோவா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. விறுவிறுப்பான முதல் பாதியில் கோவா இரண்டு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கேரளா 53 ஆவது மற்றும் 69 ஆவது நிமிடங்களில் கோல் அடித்து சமன் செய்தது. 83வது நிமிடத்தில் கோவா வீரர் ஹூகோ கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் கோவா 3க்கு 2 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது. 


Next Story

மேலும் செய்திகள்