ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: மும்பை - ஹைதராபாத் ஆட்டம் டிரா
பதிவு : ஜனவரி 25, 2020, 09:22 PM
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , ஹைதராபாத் - மும்பை அணிகள் மோதிய ஆட்டம் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதின. முதல் பாதியின் 43வது நிமிடத்தில் ஹைதராபாத் வீரர் புரிந்த தவறால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, மும்பை வீரர் முகமது லார்பி கோலாக்கினார். இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர். இறுதியாக கூடுதல் நேரத்தில் ஹதராபாத் வீரர் மார்கோ அடித்த கோலால் ஆட்டம் சமனில் முடிந்தது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - இறுதி போட்டியில் சென்னை,கோவா மோதல்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

55 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை, கோவா அணிகள் நாளை மோதல்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் நாளை நடக்கும் அரையிறுதியின் 2வது கட்ட ஆட்டத்திற்காக சென்னை - கோவா வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

36 views

பிற செய்திகள்

ஊரடங்கு நாளில் என்ன செய்கிறார்கள் பிரபலங்கள்?

ஊரடங்கு நாட்களில் பிரபல நடிகர்களும், நடிகைகளும் தங்களது வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

265 views

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை: விளையாட்டு வீரர்களுடன் காணொலி மூலம் பிரதமர் ஆலோசனை

டெல்லியில் இருந்து காணொலி மூலம், பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

168 views

2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை - மறக்கமுடியாத தருணங்கள்

2011 ஆம் ஆண்டு இதே தினத்தில், இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்பியன் பட்டம் வென்றது.

89 views

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து: கொரோனா அச்சுறுத்தலால் நடப்பாண்டில் போட்டி இல்லை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது .

14 views

ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற தினம்

2015 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.

29 views

சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய தினம் இன்று

2004 ஆம் ஆண்டு இதே தினத்தில் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் , பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசினர்.

333 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.