ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி 5வது வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், சென்னை அணி 5வது வெற்றியை பதிவு செய்தது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி 5வது வெற்றி
x
சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - சென்னை அணிகள் மோதின. ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி முதல் பாதியில் 2 கோலும், இரண்டாம் பாதியில் 2 கோலும் அடித்தன. 71வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் அடித்த கோல் அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது. இறுதியாக சென்னை அணி 4க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்