இந்தியா Vs ஆஸி. 3வது ஒரு நாள் போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
பதிவு : ஜனவரி 19, 2020, 10:04 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று , தொடரையும் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது.
பெங்களூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்களும் , LABUSCHANGE 54 ரன்கள் விளாசினர். முகமது ஷமி 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி ரோகித் - ராகுல் இணை களமிறங்கியது. போட்டியின் இடையே காயம் ஏற்பட்டதால் தவான் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. ரோகித் சர்மாவின் அபாரமான ஆட்டத்தால் இந்தியாவுக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. ரோகித் 119 ரன்களும் , கேப்டன் கோலி 89 ரன்களும் விளாசி  அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் 47.3 ஓவர்களில் இலக்கை எட்டி இந்தியா வெற்றி பெற்றது.

பிற செய்திகள்

தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பொறுப்பிலிருந்து டுபிளஸிஸ் விலகல்

தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக டுபிளசிஸ் அறிவித்துள்ளார்.

73 views

5 கிலோ மீட்டர் ஒட்டப் பந்தயம் - உகாண்டா வீரர் ஜோஸ்வா புதிய உலக சாதனை

மோனாகோவில் நடைபெற்ற 5 கிலோ மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் உகாண்டா வீரர் ஜோஸ்வா புதிய உலக சாதனை படைத்தார்.

8 views

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் - ஆர்சனல் அணி அபார வெற்றி

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் NEW CASTLE அணியை 4க்கு0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணி வீழ்த்தியது.

9 views

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

132 views

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி-20 போட்டி- இங்கிலாந்து அணி திரில் வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது இருபது ஓவர் போட்டியில் திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.

52 views

உலகக் கோப்பை கபடி தொடர் - சாம்பியன் பட்டம் வென்றது பாகிஸ்தான்

உலகக் கோப்பை கபடி தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

282 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.