இந்தியா Vs ஆஸ்திரேலியா இன்று முதல் ஒரு நாள் போட்டி
பதிவு : ஜனவரி 14, 2020, 02:14 AM
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி, இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதால் இந்திய வீரர்கள், குறைவான நேரம் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால், போட்டியில் அவர் களமிறங்குவாரா என கேள்வி எழுந்துள்ளது. சம பலம் கொண்ட இரு அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

தொடர்புடைய செய்திகள்

இந்தியா Vs ஆஸி. 3வது ஒரு நாள் போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று , தொடரையும் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது.

394 views

பிற செய்திகள்

கேப்டனாக கோலி மீண்டும் சாதனை - அதிவேகமாக 5000 ரன்கள் அடித்த கேப்டன் கோலி

இந்த போட்டியில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா அதிவேகமாக ஒன்பதாயிரம் ரன்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

18 views

இந்தியா Vs ஆஸி. 3வது ஒரு நாள் போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று , தொடரையும் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது.

394 views

"பார்முலா - இ" கார் பந்தயம் - இறுதி சுற்றை கைப்பற்றிய 22 வயது இளம் வீரர்

சிலி நாட்டின் சாண்டியகோ நகரில் நடைபெற்ற பார்முலா - இ கார் பந்தயத்தின் இறுதி சுற்றை 22 வயதான இளம் வீரர் மேக்ஸ் குன்தெர் கைப்பற்றியுள்ளார்.

7 views

பனிச்சறுக்கு போட்டி - அந்தரத்தில் பல்டி அடித்து வீரர்கள் சாகசம்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் சீறிபாய்ந்த வீரர்களின் சாகசம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.

9 views

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் - ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

சேலத்தில் தொடங்கியுள்ள மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

14 views

சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? - சாதிக்க துடிக்கும் இளம் இந்திய படை

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

478 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.