ஏ.டி.பி. கோப்பை டென்னிஸ் தொடர் : நடாலின் அதிரடியால் ஸ்பெயின் வெற்றி

ஏ.டி.பி. கோப்பை டென்னிஸ் தொடரில் ஜார்ஜியா அணியை ஸ்பெயின் எளிதில் வென்றது.
ஏ.டி.பி. கோப்பை டென்னிஸ் தொடர் : நடாலின் அதிரடியால் ஸ்பெயின் வெற்றி
x
ஏ.டி.பி. கோப்பை டென்னிஸ் தொடரில் ஜார்ஜியா அணியை ஸ்பெயின் எளிதில் வென்றது. பெர்த் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் நடால், 6க்கு3,7க்கு5 என்ற செட் கணக்கில் ஜார்ஜியா வீரர் நிக்கோலஸை வீழ்த்தினார். இதன் மூலம் ஸ்பெயின் அணி 2க்கு0 என்ற செட் கணக்கில் வென்றது.

Next Story

மேலும் செய்திகள்