தான் விளாசும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 250 டாலர்

தான் விளாசும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 250 டாலரை ஆஸ்திரேலிய காட்டு தீயில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்க போவதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் கிறிஸ் லின் தெரிவித்துள்ளார்.
தான் விளாசும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 250 டாலர்
x
தான் விளாசும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 250 டாலரை ஆஸ்திரேலிய காட்டு தீயில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்க போவதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் கிறிஸ் லின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது டிவிட்டர் பதிவில் , நாட்டு மக்களுக்கு உதவி செய்யும் வகையில், பிக் பேஷ் தொடரில் அடிக்கும் சிக்ஸருக்கு கிடைக்கும் டாலரை, தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கபோவதாக லின் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்