20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடக்கம் - 14க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கி உள்ளது.
20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடக்கம் - 14க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு
x
தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கி உள்ளது. தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 14 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்று அடிப்படையில் பிப்ரவரி மாதம் வரை நடைபெற உள்ள இந்த போட்டியில், வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்