கிளப் உலக கோப்பை சாம்பியன்ஷிப் - "லிவர்பூல் கிளப் சாம்பியன்"

கிளப் உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை " லிவர்பூல்" அணி வென்றுள்ளது.
கிளப் உலக கோப்பை சாம்பியன்ஷிப் - லிவர்பூல் கிளப் சாம்பியன்
x
கிளப் உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை " லிவர்பூல்" அணி வென்றுள்ளது.
உலகின் சிறந்த கிளப் அணிகள் மோதும் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தை சேர்ந்த "லிவர்பூல்" அணியும் , பிரேசிலை சேர்ந்த "Flamengo" அணியும் முன்னேறின.கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் முதல் பாதியிலும் , இரண்டாம் பாதியிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. பின்னர் கூடுதல் நேரத்தின் 99வது நிமிடத்தில்" லிவர்பூல்  வீரர் பிர்மினோ அடித்த கோல் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்