அடுத்த ஆண்டு டி- 20 உலகக் கோப்பை - "புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு"

அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு டி- 20 உலகக் கோப்பை - புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு
x
அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் புவனேஸ்வர் குமார் களமிறங்குவதில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த பாரத் அருண், இந்த தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்