உலக டூர் பேட்மிண்டன் : இந்திய வீராங்கனை சிந்து தோல்வி

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டனில், இரண்டாவது ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
உலக டூர் பேட்மிண்டன் : இந்திய வீராங்கனை சிந்து தோல்வி
x
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டனில், இரண்டாவது ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். நடப்பு சாம்பியனான சிந்து, அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் சீனாவின் CHEN YUFEI-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிந்து 22க்கு 20, 16க்கு 21, 12க்கு 21 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார்.


Next Story

மேலும் செய்திகள்