சேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலம் நீட்டிப்பு : தமிழக அரசுக்கு மாநில கிரிக்கெட் சங்கம் நன்றி

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கான குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுகள் நீட்டித்ததற்காக தமிழக அரசுக்கு , தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் நன்றி தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலம் நீட்டிப்பு : தமிழக அரசுக்கு மாநில கிரிக்கெட் சங்கம் நன்றி
x
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கான குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுகள் நீட்டித்ததற்காக தமிழக அரசுக்கு , தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் 3 கேலரிகளை திறக்க வாய்ப்புள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்