டி-20 போட்டிகளில் கோலி புதிய மைல்கல் - உள்ளூரில் 1000 ரன்கள் அடித்த முதல் வீரர்

சர்வதேச டி-20 போட்டியில் உள்ளூரில் மட்டும் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் கோலி பெற்றுள்ளார்.
டி-20 போட்டிகளில் கோலி புதிய மைல்கல் - உள்ளூரில் 1000 ரன்கள் அடித்த முதல் வீரர்
x
சர்வதேச டி-20 போட்டியில் உள்ளூரில் மட்டும் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் கோலி பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 3வது டி - போட்டியில் 6 ரன்களை கடந்த போது கோலி இந்த சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் கோலிக்கு முன்பாக நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் ஆயிரத்தி 430 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்