20 ஓவர் கிரிக்கெட் தொடர் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
20 ஓவர் கிரிக்கெட் தொடர் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்
x
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த போட்டி, 6 ம் தேதி இரவு 7 மணிக்கு துவங்கும். முன்னதாக, , போட்டி நடைபெறும் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.  இரு அணிகள் மோதும் 2 வது 20 ஓவர் போட்டி 8 ம் தேதி திருவனந்தபுரத்திலும், 3 வது இறுதி 20 ஓவர் போட்டி 11 ம் தேதி, மும்பையிலும் நடைபெறும். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டி, சென்னையில் வருகிற 15 ம் தேதி நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்