ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: கேரளா - கோவா ஆட்டம் டிரா
பதிவு : டிசம்பர் 02, 2019, 09:56 AM
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , கேரளா - கோவா அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , கேரளா - கோவா அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே கேளரா வீரர் செர்ஜியோ கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து 41ஆவது நிமிடத்தில் கோவாவின் மோர்டடா கோல் அடித்து சமன் செய்தார். இரண்டாம் பாதியில் மோர்டடாவுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டதால் கோவா அணி 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது . இதை பயன்படுத்தி கொண்ட கேரள அணி 59 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனால் கேரளா வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் கூடுதல் நேரத்தில் கோவா அணி வீரர் லெனி கோல் அடித்ததால்  அந்த அணி தோல்வியில் இருந்து தப்பியது .

தொடர்புடைய செய்திகள்

யூரோ 2020 கால்பந்து ஒரு மாத திருவிழா

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன.

36 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: 2வது இடத்திற்கு ஜாம்ஷெட்பூர் முன்னேற்றம்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், ஜாம்ஷெட்பூர் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

23 views

ஐ.எஸ்.எல்.லீக் கால்பந்து தொடர்:சென்னை அணியின் சீருடை அறிமுகம்

ஐ.எஸ்.எல்.லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

18 views

பண்டஸ்லீகா கால்பந்து தொடர் - பேயர்ன் முனிச் அபார வெற்றி

ஜெர்மனியில் நடைபெற்று வரும் பண்டஸ்லீகா கால்பந்து தொடரில் பேயர்ன் முனிச் அபார வெற்றி

11 views

பிற செய்திகள்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் : முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

63 views

2020 ஒலிம்பிக் : மராத்தான் போட்டி இடம் மாற்றம் - டோக்கியோவிற்கு வெளியே போட்டியை நடத்த முடிவு

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் மராத்தான் போட்டி நடைபெற இருந்த இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

9 views

அபுதாபி : ஜார்ஜ் ரசில் புதிய சாதனை

அபுதாபியில் நடைபெற்ற பார்முலா- ஒன் கார் பந்தயத்தில் ஜார்ஜ் ரசில் முதலிடம் பிடித்தார்.

29 views

20 ஓவர் கிரிக்கெட் தொடர் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

594 views

கிரிக்கெட்டை போல் செஸ்க்கும் ஐ.பி.எல். போட்டி

கிரிக்கெட்டை போல் சதுரங்க விளையாட்டுக்கும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேண்டும் என்று உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் தெரிவித்துள்ளார்.

208 views

அமெரிக்காவில் அலைச்சறுக்கு போட்டியில் அசத்திய பெண்

அமெரிக்காவில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் கரிஸா முர்ரே என்ற பெண் தண்ணீரில் அசாத்திய திறமையை காட்டினார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.