யூரோ 2020 கால்பந்து ஒரு மாத திருவிழா
பதிவு : டிசம்பர் 01, 2019, 04:41 AM
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன. இதுவரை செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் யூரோ கால்பந்து போட்டிக்கான தலைமை செயல் அதிகாரி MARTIN KALLEN ,  RUMANIA - வின் BUCHAREST நகரில் செய்தியாளர் களிடம் விளக்கினார். உலகின் 24 தலை சிறந்த அணிகள் மோதும் யூரோ 2020 கால்பந்து திருவிழா, 12 முன்னணி நகரங்களில் நடைபெறும். ஜூன் 12 ம்  தேதி துவங்கும் இந்த போட்டி, ஜூலை 12 -ல் நிறைவு பெறும்.  

பிற செய்திகள்

"இந்தியா-பாக். இடையேயான ஒருநாள் தொடர் தேவையில்லை" - கபில்தேவ் மற்றும் சோயிப் அக்தர் கருத்து

இப்போது உள்ள சூழ்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தேவையில்லை என கபில்தேவ் மற்றும் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளனர்.

8 views

ஊரடங்கு நாளில் என்ன செய்கிறார்கள் பிரபலங்கள்?

ஊரடங்கு நாட்களில் பிரபல நடிகர்களும், நடிகைகளும் தங்களது வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

297 views

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை: விளையாட்டு வீரர்களுடன் காணொலி மூலம் பிரதமர் ஆலோசனை

டெல்லியில் இருந்து காணொலி மூலம், பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

171 views

2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை - மறக்கமுடியாத தருணங்கள்

2011 ஆம் ஆண்டு இதே தினத்தில், இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்பியன் பட்டம் வென்றது.

92 views

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து: கொரோனா அச்சுறுத்தலால் நடப்பாண்டில் போட்டி இல்லை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது .

15 views

ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற தினம்

2015 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.