ஐ.எஸ்.எல்.லீக் கால்பந்து தொடர்:சென்னை அணியின் சீருடை அறிமுகம்

ஐ.எஸ்.எல்.லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐ.எஸ்.எல்.லீக் கால்பந்து தொடர்:சென்னை அணியின் சீருடை அறிமுகம்
x
ஐ.எஸ்.எல். லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் ஹீரோ ஐ.எஸ்.எல், லீக் கால்பந்து போட்டிகள் வரும் 1-ம் தேதி துவங்க உள்ளன. மார்ச் மாதம் இறுதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. இந்நிலையில் கோவையில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்சியில், சென்னை சிட்டி எஃப்சி அணியின் சீருடையை அந்த அணியின் தலைமை ஆலோசகர் விஜயராகவன் மற்றும் தலைமை பயிற்சியாளர் அக்பர் நவாஸ் ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்