ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : சென்னை - ஒடிசா ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை - ஒடிசா அணிகள் மோதிய ஆட்டம் 2க்கு 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : சென்னை - ஒடிசா ஆட்டம் டிரா
x
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை - ஒடிசா அணிகள் மோதிய ஆட்டம் 2க்கு 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ,இரு அணிகளுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இரண்டாம் பாதியில் சென்னை வீரர் வல்ஸ்கிஸ் இரு கோல் அடித்த போதிலும் , ஒடிசா அணி பதில் கோல்கள் திருப்பி ஆட்டத்தை சமன் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்