இந்திய பொருளாதாரம் சரிவடைந்தாலும், நெருக்கடி நிலை ஏற்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
117 viewsடென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 29 வயது COROLINE WOZNIAKCKI ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
13 viewsதெற்கு ஆசிய கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி கேப்டனுக்கு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
14 viewsவருகிற 15 ஆம் தேதி சென்னையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விலையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.
107 viewsமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
111 viewsஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் மும்பை - கேரளா அணிகள் மோதிய லீக் ஆட்டம் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது..
5 viewsஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
110 views