ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: 2வது இடத்திற்கு ஜாம்ஷெட்பூர் முன்னேற்றம்
பதிவு : நவம்பர் 27, 2019, 02:58 AM
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், ஜாம்ஷெட்பூர் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில்,  ஜாம்ஷெட்பூர் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 24வது லீக் ஆட்டத்தில் கோவா - ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரிட்சை நடத்தின, விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 17வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் செர்ஜியோ கோல் அடித்தார், அதன் பின் கோவா வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்க முடியாததால் ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற்றது..

தொடர்புடைய செய்திகள்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: கேரளா - கோவா ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , கேரளா - கோவா அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.

46 views

யூரோ 2020 கால்பந்து ஒரு மாத திருவிழா

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன.

38 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : சென்னை - ஒடிசா ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை - ஒடிசா அணிகள் மோதிய ஆட்டம் 2க்கு 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

32 views

ஐ.எஸ்.எல்.லீக் கால்பந்து தொடர்:சென்னை அணியின் சீருடை அறிமுகம்

ஐ.எஸ்.எல்.லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

26 views

பண்டஸ்லீகா கால்பந்து தொடர் - பேயர்ன் முனிச் அபார வெற்றி

ஜெர்மனியில் நடைபெற்று வரும் பண்டஸ்லீகா கால்பந்து தொடரில் பேயர்ன் முனிச் அபார வெற்றி

12 views

பிற செய்திகள்

"சென்னை ஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்புகிறேன்" - ரசிகர்களிடம் தமிழில் கோரிக்கை விடுத்த ச‌ச்சின்

தனக்கு உதவிய சென்னையின் பிரபல தனியார் ஓட்டல் ஊழியரை சந்திக்க உதவுங்கள் என கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் ச‌ச்சின் தமிழில் பதிவிட்டுள்ளார்.

8 views

சென்னை முழுவதும் தொடரும் மழை : நாளை நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டி நிலை என்ன?

சென்னையில் பெய்து வரும் கன மழையால் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டி ரத்தாகுமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

62 views

அடுத்த ஆண்டு டி- 20 உலகக் கோப்பை - "புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு"

அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.

243 views

ஸ்பைடர் மேனாக மாறிய ஸ்டீவன் ஸ்மித்

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் அடித்த பந்தை ஸ்டீவன் ஸ்மித் அற்புதமாக கேட்ச் செய்து அசத்தினார்.

15 views

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் - பி.வி.சிந்து ஆறுதல் வெற்றி

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டனில் ஆறுதல் வெற்றியுடன் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெளியேறினார்.

20 views

அடுத்த ஆண்டு டி-20 உலகக் கோப்பை : "புவனேஸ்வர் குமார் களமிறங்குவது சந்தேகம்"

அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பைக்கு தொடருக்கு முன்னதாக புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.