இணையத்தில் வைரலாகிய #BRINGBACKDHONI

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இணையத்தில் வைரலாகிய #BRINGBACKDHONI
x
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் தோனி ரசிகர்கள் BRINGBACKDHONI என்ற ஹாஷ்டேக்கை டிவிட்டரில் டிரென்ட் செய்தனர். அது மட்டுமின்றி வங்கதேசத்துக்கு எதிரான டி 20 அணியில் இடம்பிடித்திருந்த சுஞ்சு சாம்சனுக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், எவ்வித காரணமும் இன்றி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து கழற்றி விடப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்