கொரியா தொடர் - சாய்னா நேவால் விலகல்

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் விலகி உள்ளார்.
கொரியா தொடர் - சாய்னா நேவால் விலகல்
x
கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் விலகி உள்ளார். வாங்ஜு நகரில் இன்று பேட்மிண்டன் தொடர் தொடங்கும் நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்