இந்தியா Vs வங்கதேசம் : பிங்க் நிற பந்தில் வீரர்கள் தீவிர பயிற்சி
இந்தியா - வங்கதேசம் இடையே, 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் வருகிற 22 ம் தேதி நடைபெறுகிறது.
இந்தியா - வங்கதேசம் இடையே, 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் வருகிற 22 ம் தேதி நடைபெறுகிறது. பகல் இரவு ஆட்டமாக நடக்கும் இப்போட்டியில் , பிங்க் நிற பந்துகள் பயன்படுத்த உள்ளதால், இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 1க்கு பூஜ்ஜியம் என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story