வலைபயிற்சியில் தோனி - ரசிகர்கள் உற்சாகம்

சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த தோனி, தற்போது மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார்.
வலைபயிற்சியில் தோனி - ரசிகர்கள் உற்சாகம்
x
சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த தோனி, தற்போது மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார். இதனால் அவர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தேர்வு செய்யப்படலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்