நட்சத்திர வீர‌ர் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்...

ல‌ா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல்களால் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நட்சத்திர வீர‌ர் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்...
x
ல‌ா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல்களால் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெயினில் நடைபெற் றுவரும் இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி,  செல்டா விகோ அணியை எதிர்கொண்டது. போட்டியில் பார்சிலோனா வீர‌ர் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதனால் பார்சிலோனா அணி 4க்கு 1 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியை வீழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்