பார்முலா ஒன் திருவிழா : பிரேசில் வீர‌ர் சென்னாவிற்கு நினைவஞ்சலி

பிரேசில் நாட்டின் சா பாலோ நகரில் பார்முலா ஒன் திருவிழா நடைபெற்று வருகிறது
பார்முலா ஒன் திருவிழா : பிரேசில் வீர‌ர் சென்னாவிற்கு நினைவஞ்சலி
x
பிரேசில் நாட்டின் சா பாலோ நகரில் பார்முலா ஒன் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்களும், நூற்றுக்கணக்கான போட்டியாளர்களும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். திருவிழாவின் ஒரு பகுதியாக  மறைந்த பிரேசில் கார் பந்தய வீர‌ர் அயர்ட்டன் சென்னாவின் நினைவை போற்றும் விதமாக அவருக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.  அப்போது வீரர்கள் சிலர் கார் பந்தயத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்