பண்டஸ்லீகா கால்பந்து தொடர் : பேயர்ன் முனிச் அசத்தல் வெற்றி
பதிவு : நவம்பர் 10, 2019, 10:10 PM
ஜெர்மனியில் நடக்கும் பண்டஸ்லீகா கால்பந்து தொடரில், பேயர்ன் முனிச் அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் டார்ட்மண்ட் அணியை வீழ்த்தியது.
ஜெர்மனியில் நடக்கும் பண்டஸ்லீகா கால்பந்து தொடரில், பேயர்ன் முனிச் அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் டார்ட்மண்ட் அணியை வீழ்த்தியது, போட்டியில் நட்சத்திர வீரர் லெவன்டோஸ்கி இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்..

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

539 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

375 views

ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

176 views

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

65 views

"எஸ்.பி.ஜி பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும்" : இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக, இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

18 views

பிற செய்திகள்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் - நடால் அசத்தல் வெற்றி

ஸ்பெயினில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் நடால் ரஷ்ய வீரர் கேரனை நேட் செட்களில் வீழ்த்தினார்.

2 views

இந்தியா - வங்கதேசம் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி: பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் ஈடன் கார்டன் மைதானம்

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.

275 views

கொல்கத்தா 'பிங்க் பால்' டெஸ்ட் போட்டி - பிரத்யேக பந்து தயாரிக்கும் பணி தீவிரம்

இந்தியா- வங்கதேசம் இடையேயான 2-வது பிங்க் பால் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது.

218 views

கொரியா தொடர் - சாய்னா நேவால் விலகல்

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் விலகி உள்ளார்.

18 views

இந்தியா Vs வங்கதேசம் : பிங்க் நிற பந்தில் வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா - வங்கதேசம் இடையே, 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் வருகிற 22 ம் தேதி நடைபெறுகிறது.

67 views

டெஸ்ட் கிரிக்கெட் - தர வரிசை பட்டியல் வெளியீடு

டெஸ்ட் கிரிக்கெட்டின் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் முகமது ஷமி முதல் முறையாக டாப் டென் இடத்திற்கு நுழைந்துள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.