இந்தியா Vs வங்கதேசம் - இன்று 3வது டி20 போட்டி

இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது.
இந்தியா Vs வங்கதேசம் - இன்று 3வது டி20 போட்டி
x
இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணியும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்