ரிஷப் பந்தின் தவறான ஸ்டம்பிங்: லிட்டன் தாஸுக்கு அவுட் வழங்க மறுத்த நடுவர்

வங்கதேச வீரர் லிட்டன் தாஸை ரிஷாப் பந்த் ஸ்டம்பிங் செய்த விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரிஷப் பந்தின் தவறான ஸ்டம்பிங்: லிட்டன் தாஸுக்கு அவுட் வழங்க மறுத்த நடுவர்
x
வங்கதேச வீரர் லிட்டன் தாஸை ரிஷாப் பந்த் ஸ்டம்பிங் செய்த விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கிரிக்கெட் விதிமுறைப்படி ஸ்டம்பிங் செய்யும் விக்கெட் கீப்பர் பந்து ஸ்டம்பை தாண்டிய பிறகு தான் பிடிக்க வேண்டும் ஆனால் ரிஷப் பந்த் பந்து ஸ்டம்பை கடப்பதற்கு முன்பே பிடித்து ஸ்டம்பிங் செய்தார். இதனால் லிட்டன் தாசுக்கு மூன்றாம் நடுவர் அவுட் வழங்க மறுத்தார். அதன் பின்னர் 7வது ஓவரில் லிட்டன் தாஸை ரன்அவுட் ஆக்கி ரிஷப் பந்த ரசிகர்களை நிம்மதி அடைய செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்