ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : கவுகாத்தி அணி போராடி வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கவுகாத்தி அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : கவுகாத்தி அணி போராடி வெற்றி
x
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கவுகாத்தி அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.தெலுங்கானாவில் நடந்த இந்த ஆட்டத்தில், முதல் பாதியில் இரு அணி வீரர்களும் தடுப்பாட்டத்தில் கவனமாக இருந்ததால் கோல் எதுவும் விழவில்லை. இரண்டாம்  பாதியின் 87வது நிமிடத்தில், கவுகாத்தி வீரர் MAXMILLIANO தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து மைதானத்தில் குழுமியிருந்த ஹைதராபாத் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார், இந்த வெற்றியின் மூலம் கவுகாத்தி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்