உலக ஆடவர் டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியல் : முதல் முறையாக 9வது இடத்தை பிடித்தது இந்தியா

உலக ஆடவர் டேபிள் டென்னிஸ் தர வரிசையில், இந்திய அணி முதல்முறையாக 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது.
உலக ஆடவர் டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியல் : முதல் முறையாக 9வது இடத்தை பிடித்தது இந்தியா
x
உலக ஆடவர் டேபிள் டென்னிஸ் தர வரிசையில், இந்திய அணி முதல்முறையாக 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. தமிழக வீரர்கள் சரத் கமல், அமல் ராஜ் மற்றும்  ஹர்மீத் தேசாய், மானவ் தக்கார் அடங்கிய இந்திய அணி, புதிய தரவரிசை பட்டியலில்  272 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்திருக்கிறது. இதுபோல, ஒற்றையர் தர வரிசையில் சத்யன் 30வது இடத்திலும் சரத் கமல் 36வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 9 ஆயிரத்து 585 புள்ளிகளுடன் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்