காற்று மாசுக்கிடையே டெல்லியில் டி.20 : இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதல்

டெல்லியில் காற்று மாசு அபாயகரமாக உள்ள நிலையில், இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி.20 போட்டி இன்று நடக்கிறது.
காற்று மாசுக்கிடையே டெல்லியில் டி.20 : இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதல்
x
டெல்லியில் காற்று மாசு அபாயகரமாக உள்ள நிலையில், இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி.20 போட்டி இன்று நடக்கிறது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி, இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்