டெல்லியில் காற்று மாசு : முகமூடி அணிந்து வங்க. வீரர்கள் பயிற்சி

டெல்லியில் காற்று மாசடைந்துள்ளதால், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் முகமூடி அணிந்து பயிற்சி மேற்கொண்டனர்.
டெல்லியில் காற்று மாசு : முகமூடி அணிந்து வங்க. வீரர்கள் பயிற்சி
x
டெல்லியில் காற்று மாசடைந்துள்ளதால், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் முகமூடி அணிந்து பயிற்சி மேற்கொண்டனர். இருபது ஓவர், டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இந்தியாவுக்கு வங்கதேச அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் வரும் 3ஆம் தேதி தொடங்கும் டி 20 போட்டிக்கு வங்கதேச அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். காற்று மாசடைந்துள்ளதால் பயிற்சியின் போது தங்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாக வங்கதேச அணி வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்