டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டி : அமெரிக்காவை வீழ்த்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி
பதிவு : நவம்பர் 02, 2019, 01:26 PM
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகளில், இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் அபார வெற்றி பெற்றன.
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கான  தகுதிச் சுற்று போட்டிகளில், இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் அபார வெற்றி பெற்றன. ஒடிசா மாநிலம் புவனேசுவர்கலிங்கா மைதானத்தில் முதலில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி, அமெரிக்காவை 5-க்கு, ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி,வெற்றி பெற்றது. புவனேசுவரத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தை 'டிரா' செய்தாலே இந்திய மகளிர் அணி  ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விடும். இதே மைதானத்தில் இரவு 8 மணிக்கு ஆண்கள் பிரிவில் அரங்கேறிய தகுதி சுற்றில் இந்திய அணி 4க்கு, இரண்டு என்ற கோல் கணக்கில் ரஷியாவை தோற்கடித்தது. இன்று இரவு நடைபெறும் போட்டியை டிரா செய்தலே இந்திய அணி சிக்கலின்றி ஒலிம்பிக் வாய்ப்பை பெற்று விடலாம்.

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

212 views

தங்கக் கடத்தல் - ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 views

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

61 views

உயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு வழிகாட்டுதல்கள் - மத்திய மனிதவள அமைச்சகம் வெளியீடு

உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

296 views

ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

67 views

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு - தொடர்ந்து 2வது வாரமாக ஞாயிறன்று முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும், இரண்டாவது முறையாக நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.