ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி தோல்வி

சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி தோல்வி
x
சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 1 - 0  என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் வில்லியம்ஸ்  கோல் அடித்தார். அதன் பின் ஆட்டத்தை சமன் செய்ய சென்னை வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்காததால் உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்