ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: கவுகாத்தி - பெங்களூரு ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு-கவுகாத்தி அணிகள் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: கவுகாத்தி - பெங்களூரு ஆட்டம் டிரா
x
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு-கவுகாத்தி அணிகள் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. பெங்களூரில் நடந்த இந்த போட்டியில், இரு அணி வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்க முடியாமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது..

Next Story

மேலும் செய்திகள்