ஏடிபி போட்டிகளில் 1500வது வெற்றி : நட்சத்திர வீரர் பெடரர் சாதனை

ஏடிபி போட்டிகளில் நட்சத்திர வீரர் பெடரர் உலக சாதனை படைத்துள்ளார்.
ஏடிபி போட்டிகளில் 1500வது வெற்றி : நட்சத்திர வீரர் பெடரர் சாதனை
x
ஏடிபி போட்டிகளில் நட்சத்திர வீரர் பெடரர் உலக சாதனை படைத்துள்ளார். சுவிட்ஸர்லாந்தில் நடக்கும் பேசல் ஓபன் டென்னிஸில் பெடரர் , ஜெர்மனி வீரர் பீட்டரை 6க்கு 2 , 6க்கு 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஏடிபி போட்டிகளில் ஆயிரத்தி 500வது வெற்றியை பதிவு செய்தார். உலக சாதனை படைத்த பெடரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்