பாக். டெஸ்ட் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது நீக்கம்

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி- டுவென்டி அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டு உள்ளார்.
பாக். டெஸ்ட் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது நீக்கம்
x
பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி- டுவென்டி அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டு உள்ளார். இந்த தகவலை, அந் நாட்டின்  கிரிக்கெட் வாரியம், இஸ்லாமாபாத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சப்ஃ பராஸ் அகமது நீக்கத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக, அசார் அலி நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல, அந்நாட்டின் டி - டுவெண்டி அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்