ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : கோலி, அகர்வால் , அஸ்வின் முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : கோலி, அகர்வால் , அஸ்வின் முன்னேற்றம்
x
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் கோலி, 37 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கோலிக்கும் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்திற்கும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் உள்ளதால் , விரைவில் முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் 2வது டெஸ்டில் சதம் விளாசிய அகர்வால் 8 இடங்கள் முன்னேறி 17வது இடம் பிடித்துள்ளார், பந்து வீச்சாளர்கள தரவரிசையில் அஸ்வின் 7 இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்