இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் - நிதா அம்பானி நம்பிக்கை
பதிவு : அக்டோபர் 09, 2019, 05:14 PM
இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் என முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி கூறினார்.
இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் என முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி கூறினார். லண்டனில் நடைபெற்ற விளையாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இந்தியாவில் கால்பந்து போட்டிக்கான வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளுக்கு பின்னர், தேசிய கால்பந்து அணியின் தர வரிசையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும்,  இந்தியாவில் அதிகம் பேர் கண்டு ரசிக்கும் 3 வது விளையாட்டாக கால்பந்து வளர்ந்துள்ளது என்றும் நிதி அம்பானி கூறினார்.

பிற செய்திகள்

"களத்தில் கோபம், வெறுப்பு அடைந்துள்ளேன்" - அமைதிக்கு பெயர் பெற்ற தோனி பேச்சு

எல்லாரையும் போல், தானும் களத்தில் கோபமும், வெறுப்பும் அடைந்த தருணங்களும் உண்டு என "கூல் கேப்டன்" என்றழைக்கப்படும், கிரிக்கெட் வீரர் தோனி தெரிவித்துள்ளார்.

1736 views

பி.சி.சி.ஐ தலைவராக தேர்வான கங்குலி : கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

பி.சி.சி.ஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

24 views

"தமிழ் என் தாய்மொழி" - மித்தாலி ராஜ் பெருமிதம்

தமிழனாக வாழ்வது பெருமை என கிரிக்கெட் விராங்கனை மித்தாலி ராஜ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

50 views

"தோனி , சிஎஸ்கே ஆர்மியை மிகவும் பிடிக்கும்" - வாட்சன்

விளையாட்டில் வெற்றியோ தோல்வியோ தோனி பாணியை பின் பற்ற வேண்டும் என சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

483 views

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : கோலி, அகர்வால் , அஸ்வின் முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

155 views

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை : அதிக பவுண்டரி விதிமுறை நீக்கம்

உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய அதிக பவுண்டரி விதிமுறையை ரத்து செய்துள்ளது ஐசிசி.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.