உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவுக்கு தங்கம்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் தொடர் ஒட்டத்தில் ஆடவர் பிரிவிலும், பெண்கள் பிரிவிலும் அமெரிக்கா தங்கம் வென்றது.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவுக்கு தங்கம்
x
ஆண்கள் பிரிவில் அமெரிக்கா அணி இலக்கை , 2 நிமிடம் 56 புள்ளி 69 விநாடிகளிலும் , பெண்கள் பிரிவில் இலக்கை 3 நிமிடம் 18 புள்ளி 92 விநாடிகளில் கடந்து அசத்தினர். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 14 தங்கம் , 11 வெள்ளி , 4 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது.

Next Story

மேலும் செய்திகள்