ஜப்பான் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேற்றம்

உலகின் முதல் நிலை வீரர் NOVOK DJOKOVIC, தம்மை எதிர்த்து போட்டியிட்ட பிரெஞ்சு வீரர் LUCAS POUILLE - ஐ வீழ்த்தினார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேற்றம்
x
உலகின் முதல் நிலை வீரர் NOVOK DJOKOVIC, தம்மை எதிர்த்து போட்டியிட்ட பிரெஞ்சு வீரர் LUCAS POUILLE - ஐ வீழ்த்தினார். எனவே, அரை இறுதி போட்டியில் NOVOK DJOKOVIC சும், பெல்ஜியம் வீரர் DAVID GOFFIN - னும் மோதுகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்