ஜப்பான் ஓபன் டென்னிஸ் : அரை இறுதிக்கு முன்னேறினார், கோபின்

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெல்ஜியம் வீரர் DAVID GOFFIN அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் : அரை இறுதிக்கு முன்னேறினார், கோபின்
x
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெல்ஜியம் வீரர் DAVID GOFFIN அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதி ஆட்டத்தில், இவர், தென் கொரியாவின் HYEON CHUNG - ஐ 6- 2, 6 -2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

Next Story

மேலும் செய்திகள்