தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - பும்ரா விலகல்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - பும்ரா விலகல்
x
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், இருப்பினும் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னைடவாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்