சர்வதேச அலைச்சறுக்கு போட்டி : முதலிடம் பிடித்தார் பிரேசில் வீரர்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லெமூர் பகுதியில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெற்றது.
சர்வதேச அலைச்சறுக்கு போட்டி : முதலிடம் பிடித்தார் பிரேசில் வீரர்
x
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லெமூர் பகுதியில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெற்றது. ரசிகர்களை பரவசப்படுத்திய இந்த போட்டியில் பிரேசிலை சேர்ந்த கேப்ரியேல் மெடினா, முதல் இடத்தை பிடித்தார். இரண்டாவது இடத்தை அமெரிக்க வீரர் கிரிஃபின் கோலபின்டோவும், மூன்றாவது இடத்தை பிரேசிலை சேர்ந்த இடாலோ பெரைராவும் பிடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்