வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - 9 பேர் பட்டியலை அனுப்பியது விளையாட்டு அமைச்சகம்
பதிவு : செப்டம்பர் 13, 2019, 08:50 AM
வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத் துறையை சேர்ந்த 9 வீராங்கனைகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத்  துறையை சேர்ந்த 9 வீராங்கனைகளை, மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. விளையாட்டு அமைச்சக பரிந்துரையில் 9 பேரும் பெண்கள் என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக விளையாட்டுத் துறையில் உலக அரங்கில் நாட்டை பெருமைப்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் மகளிரை கவுரவிக்கும் விதமாக இந்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மேரிகோம், பி.வி.சிந்து, வினேஷ் போகட், மாணிக் பத்ரா,  ஹர்மான் பிரீத் கவுர், ராணி ராம்பால், சுமா ஷீரூர்,  டேஷி,  நுங்குஷி மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பத்ம விருதுக்கு தேர்வானவர்கள் விவரத்தை அடுத்தாண்டு ஜனவரி 25 ஆம் தேதி, உள்துறை அமைச்சகம் அறிவிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3454 views

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

74 views

பிற செய்திகள்

சீன தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற பெண் காவலர் தமிழரசி

சீனாவில் நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

35 views

5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து வெற்றி

லண்டனில் நடைபெற்ற 5 வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேகலியாவை வென்றுள்ளது.

10 views

துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயம் - செபாஸ்டியன் ஓஜியர் வெற்றி

துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தை நடப்பு உலக சாம்பியன் செபாஸ்டியன் ஓஜியர் கைப்பற்றியுள்ளார்.

3 views

மாஸ்கோவில் சைக்கிளிங் திருவிழா கோலாகலம் - 30,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு

ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் முப்பதாயிரத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்ட சைக்கிளிங் திருவிழா நடைபெற்றது.

3 views

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தான் - ஸ்ரீனிவாசன்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

365 views

2019 மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சேலத்தில் பிட்னஸ் ஆணழகன் சங்கம் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டிகள் நடைபெற்றன. 7

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.